Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்புப் படையில் 40000 பணியிடங்கள்

Webdunia
புதன், 28 மார்ச் 2012 (15:54 IST)
எல்ல ை பாதுகாப்புப ் பட ை ( Border Security Force ), மத்தி ய தொழில ் பாதுகாப்புப ் பட ை ( Central Industrial Security Force ) ஆகியவற்றில ் 40 ஆயிரத்துக்கும ் மேற்பட் ட பணியிடங்கள ் காலியா க உள்ளத ு.

அதிகாரிகள ் பணியிடங்கள ் 1184 , துண ை நில ை அதிகார ி பணியிடங்கள ் 3178 , மற்றும ் 20048 இத ர பணியிடங்கள ் எல்ல ை பாதுகாப்புப ் படையில ் ( பசப ் ) காலியா க உள்ளத ு.

அத ே போன்ற ு அதிகாரிகள ் பணியிடங்கள ் 196 , துண ை நில ை அதிகார ி பணியிடங்கள ் 4149 , மற்றும ் 12794 இத ர பணியிடங்கள ் மத்தி ய தொழில ் பாதுகாப்புப ் படையில ் காலியா க உள்ளதா க நாடாளுமன்றத்தில ் அரச ு தெரிவித்துள்ளத ு.

News Summary : More than 40000 vacant in Border Security Force and Central Industrial Security Forces the central government informed in parliament.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments