Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைகழக தேர்வில் காமதேனு கல்லூரி சாதனை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (19:32 IST)
ஈரோடு : பாரதியார் பல்கலைகழக தேர்வில் காமதேனு கலை அறிவியல் கல ்ல ூரி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

பராதியார் பல்கலை கழகத்திற்குட்பட்ட கல ்ல ூரிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பருவ தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல ்ல ூரி மாணவ, மாணவியர் அதிக பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வணிகவியல் துறையில் 14 தாள்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 86.36 சதவீதமும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 95.65 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆடை வடிவமைப்பு துறையில் 17 தாள்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலாண்மை துறையில் நான்கு தாள்களில் 100 சதவீதமும் மீதி தாள்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணிணி அறிவியல் துறையில் 25 தாள்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். எச்.டி.எம்.எல். தாளில் மூன்று மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கான முதல் பகுதி தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் பகுதி ஆங்கிலத்தில் 90 சதவீதமும் ஒட்டுமொத்தமாக கல ்ல ூரி 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல ்ல ூரியின் தலைவர் ஆர்.பெருமாள்சாமி, முதல்வர் பேராசிரியர் வி.சிவானந்தம் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாராட்டினார்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments