Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2012 (19:47 IST)
FILE
நம்மில் பலர் வேலைக்கு மனு செய்யும்போது அனுப்பும் CV அல்லது பயோடேட்டா என்கிற சு ய விவரத்தில் நிறைய சுயபிரஸ்தா ப /சு ய தம்பட்ட வார்த்தைகளைப் போட்டு நம்மை ஏதோ ஒரு வித்தியாசமான ஜீவியாக காண்பிக்க முயல்கிறோம், ஆனால் அனைவரும் இதே தேய்ந்து மங்கிய வார்த்தைகளை பயோடேட்டாவில் பயன்படுத்துவது வேலை கொடுப்போரிடம் எதிமறை தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

லின்க்டு இன் என்ற இணையதளத்தில் காணப்படும் ப்ரொஃபைல்களில் "கிரியேட்டிவ்" ( Creative) " மோட்டிவேட்டட்" ( Motivated) எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ்" ( Extensive Experience) போன்ற சுயபிரஸ்தாப மந்திரச் சொற்கள் அதிகம் காணப்படுவது குறித்து தொழில்துறை வேலைவாய்ப்பு நிபுணர் டேவிட் ஷ்வாஸ் கூறுகையில், இதுபோன்ற வார்த்தைகள் ஒருவிதத்திலும் வேலைகொடுக்கும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்கிறார்.

மேலும் இது போன்ற வார்த்தைகள் வேலைகொடுப்போரிடம் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறார்.

நாம் நம் 'ரெஸ்யூம்'-இல் போடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிரூபணம் இருந்தால் போடலாம் இல்லாவிட்டால் அது வெறும் வேஸ்ட் என்கிறார் அவர். அதுபோன்ற நிரூபணம் இல்லையா அது தொடர்பான வார்த்தைகளும் சுய முன்னுரிமைகளும் சிவியில் இருக்கக் கூடாது.

இதுபோன்ற ஒரு 10 வார்த்தைகள் அதாவது சிவியில் பயன்படுத்தக்கூடாத 10 வார்த்தைகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளார் அவையாவன:

கிரியேட்டிவ ் (Creative)

எபெக்டிவ ் (Effective)

மோட்டிவேட்டட ் (Motivated)

எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ ் (Extensive Experience)

டிராக் ரெகார்ட ் (Track Record)

இன்னொவேட்டிவ ் (Innovative)

ரெஸ்பான்சிபிள ் (Responsible)

அனலிடிகல ் (Analytical)

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ ் (Communication Skills)

பாசிடிவ ் (Positive)

மேலும ் ரெஸ்யூமில ் நான ் இன்னவா க ஆகவுள்ளேன ், எனத ு லட்சியம ், எனத ு நோக்கம ், எதிர்காலத ் திட்டம ் என்றெல்லாம ் ஆங்கிலத்தில ் குறிப்பிடுவோம ் ஆனால ் இவையெல்லாம ் நீங்கள ் இப்போத ு பார்த்துக ் கொண்டிருக்கும ் வேலையைச ் செய் ய நீங்கள ் தகுதியற்றவர்கள ் என் ற ஒர ு பிம்பத்தைய ே ஏற்படுத்தும ் என்ற ு அந் த நிபுணர ் கூறியுள்ளார ்.

ஆஸ்ட்ரேலியாவின ் முன்னண ி வேலைவாய்ப்ப ு கன்சல்டண்ட ் நிறுவனமா ன போர்ட ு போர்ட்ஃபோலியோவில ் முதன்ம ை ஆலோசகரா க இருப்பவர்தான ் இந் த ஷ்வார்ஸ ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments