Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!
, வியாழன், 6 டிசம்பர் 2012 (19:47 IST)
FILE
நம்மில் பலர் வேலைக்கு மனு செய்யும்போது அனுப்பும் CV அல்லது பயோடேட்டா என்கிற சுவிவரத்தில் நிறைய சுயபிரஸ்தா/சுதம்பட்ட வார்த்தைகளைப் போட்டு நம்மை ஏதோ ஒரு வித்தியாசமான ஜீவியாக காண்பிக்க முயல்கிறோம், ஆனால் அனைவரும் இதே தேய்ந்து மங்கிய வார்த்தைகளை பயோடேட்டாவில் பயன்படுத்துவது வேலை கொடுப்போரிடம் எதிமறை தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

லின்க்டு இன் என்ற இணையதளத்தில் காணப்படும் ப்ரொஃபைல்களில் "கிரியேட்டிவ்" (Creative) "மோட்டிவேட்டட்" (Motivated) எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ்" (Extensive Experience) போன்ற சுயபிரஸ்தாப மந்திரச் சொற்கள் அதிகம் காணப்படுவது குறித்து தொழில்துறை வேலைவாய்ப்பு நிபுணர் டேவிட் ஷ்வாஸ் கூறுகையில், இதுபோன்ற வார்த்தைகள் ஒருவிதத்திலும் வேலைகொடுக்கும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்கிறார்.

மேலும் இது போன்ற வார்த்தைகள் வேலைகொடுப்போரிடம் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறார்.

நாம் நம் 'ரெஸ்யூம்'-இல் போடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிரூபணம் இருந்தால் போடலாம் இல்லாவிட்டால் அது வெறும் வேஸ்ட் என்கிறார் அவர். அதுபோன்ற நிரூபணம் இல்லையா அது தொடர்பான வார்த்தைகளும் சுய முன்னுரிமைகளும் சிவியில் இருக்கக் கூடாது.

இதுபோன்ற ஒரு 10 வார்த்தைகள் அதாவது சிவியில் பயன்படுத்தக்கூடாத 10 வார்த்தைகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளார் அவையாவன:

கிரியேட்டிவ் (Creative)

எபெக்டிவ் (Effective)

மோட்டிவேட்டட் (Motivated)

எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ் (Extensive Experience)

டிராக் ரெகார்ட் (Track Record)

இன்னொவேட்டிவ் (Innovative)

ரெஸ்பான்சிபிள் (Responsible)

அனலிடிகல் (Analytical)

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (Communication Skills)

பாசிடிவ் (Positive)

மேலுமரெஸ்யூமிலநானஇன்னவாஆகவுள்ளேன், எனதலட்சியம், எனதநோக்கம், எதிர்காலததிட்டமஎன்றெல்லாமஆங்கிலத்திலகுறிப்பிடுவோமஆனாலஇவையெல்லாமநீங்களஇப்போதபார்த்துககொண்டிருக்குமவேலையைசசெய்நீங்களதகுதியற்றவர்களஎன்ஒரபிம்பத்தையஏற்படுத்துமஎன்றஅந்நிபுணரகூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவினமுன்னணி வேலைவாய்ப்பகன்சல்டண்டநிறுவனமாபோர்டபோர்ட்ஃபோலியோவிலமுதன்மஆலோசகராஇருப்பவர்தானஇந்ஷ்வார்ஸ்.

Share this Story:

Follow Webdunia tamil