Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்த‌ி‌ல் வரு‌ம் 22 ஆ‌‌ம் தே‌தி குரூப் 2 தேர்வு

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2009 (17:43 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (22 ஆ‌ம் தே‌‌தி) நடக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் உதவி ஆய்வாளர், வருவாய் துறையில் உதவியாளர் உள்ளிட்ட 2,414 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான எழுத்துத் தேர்வு நாளை மறுநாள் (22 ஆ‌ம் தேதி) தமிழகம் முழுவதும் நடக்கிறது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வாணைய அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments