Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.20இ‌ல் காரை‌க்குடி‌யி‌ல் தே.மு.தி.க வேலை வா‌ய்‌ப்பு முகா‌ம்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (16:00 IST)
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார ்‌பி‌ல், காரைக்குடியில் வரு‌ம் 20 ஆ‌ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறு‌கிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட தே.மு.தி.க கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் விடுத்துள்ள செய்தி‌க்குறிப்பில், "ஈரோடு, கோவை, சென்னை, ஆகிய ஊர்களுக்கு அடுத்த படியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிச‌‌ம்ப‌ர் 20ஆ‌ம ் தேதி காலை 9 மணி முத‌ல் காரைக்குடி விஜயா மஹாலில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் படித்த படிக்காத அனைவரும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை‌ பெற்று பயன் அடையலாம். அதே போல் பல்வேறுவகையான தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு வேலை ஆட்கள் தேவையெனில் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்க ு‌த் தேவையான தகுதி உள்ளவர் களை‌த் தேர்வு செய்துகொள்ளலாம்.

மேலும், வேலை ஆட்கள் தேவைபடுகின்ற உள்ளூர் வெள ிய ூர் நிறுவனங்களும் சிவகங்கை மாவட்ட தே.மு.‌‌தி.க. செயலாளர் திருவேங்க ட‌த்தை ( தொலை பேசி எண் 9442322672) தொடர்பு கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் பயன் பெற்றுக்கொள்ளலாம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments