Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 6, 7இல் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (12:10 IST)
மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியுள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 6, 7ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜுலை 6 மற்றும் 7ஆம ் தேதிகளில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து 2வது கட்ட கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

Show comments