Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2010 (12:31 IST)
காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர்களு‌க்கான பதவிக்கு விண்ணப ்‌‌பி‌க்கு‌ம் தே‌தி மே 3இ‌ல் இரு‌ந்து 10ஆ‌ம் தே‌தி வரை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர்களு‌க்கான பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்த மாதம் 1 ஆ‌ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3 ஆ‌ம் தேதி என்று அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10 ஆ‌ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மே 10 ஆ‌ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்துசேர வேண்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments