Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 தேர்வுக்கு மே 1ஆ‌ம் தே‌தி வரை ஹால்டிக்கெட்

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2010 (13:44 IST)
ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத சென்னை விண்ணப்பதாரர்கள் பழைய ச‌ட்ட‌ம‌ன் ற ‌ விடு‌தி‌யி‌ல ் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தையும ், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியையும் அணுகி தற்காலிக ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.

வருவா‌ய ் கோ‌ட்டா‌ச்‌சிய‌ர ் (RTO), காவ‌ல்துற ை துண ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் (DSP) உள்ளிட்ட உயர் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மே 2ஆ‌ம ் தேதி காலை 10 மணிக்கு சென்னை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்வு மைய விவரம் மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுபற்றிய விவரம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ( www.tnpsc.gov.i n) வெளியிடப்படும்.

நாளை வரை ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத சென்னை விண்ணப்பதாரர்கள் பழைய ச‌ட்ட‌ம‌ன் ற ‌ விடு‌தி‌யி‌ல ் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தையும ், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியையும் ( RT O) அணுகி தற்காலிக ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வுக்கு விண்ணப்பித்த ஆவணம், ஒரு வெள்ளைத்தாளில் புகை‌ப்பட‌ம ் ஒட்டி, கெசட்டடு அதிகாரியிடம் சா‌ன்றாதா ர கையெழு‌த்த ு (Attestation) பெற்ற ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வரு‌ம ் 29 ஆ‌ம ் தேதி முதல் மே 1ஆ‌ம ் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தற்காலிக ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும் எ‌‌ன்ற ு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

Show comments