Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரயில்வே முன்பதிவு மைய அலுவலர் பணியிடத் தேர்வு த‌ள்‌ளிவை‌ப்பு

Webdunia
வியாழன், 24 ஜூன் 2010 (16:09 IST)
தமிழ க அளவில ் இரயில்வ ே துறையில ் காலியா க உள் ள முன்பதிவ ு மை ய அலுவலர ் மற்றும ் சரக்க ு அலுவலர ் ( கிளார்க ்) ஆகி ய பணியிடங்களுக்க ு ஜூன ் 27ஆ‌ம் தேத ி நடைபெ ற இருந் த எழுத்துத ் தேர்வுகள ் மறுதேத ி அறிவிப்பின்ற ி த‌ள்‌ள ிவைக்கப்பட்டுள்ள ன.

முன்னதா க இரயில்வ ே துறையில ் காலியா க உள் ள முன்பதிவ ு மை ய விசாரண ை அலுவலர ் மற்றும ் சரக்க ு அலுவலர ் ( கிளார்க ்) ஆகி ய பணியிடங்களுக்க ு சென்னையில ் பல்வேற ு இடங்களில ் உள் ள 45 மையங்களில ் எழுத்துத ் தேர்வுகள ் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி நடத்தப்படும ் என்ற ு அறிவிக்கப்பட்டத ு.

இந் த 100 பணியிடங்களுக்க ு 40,000 பேர ் வர ை விண்ணப்பித்துக ் காத்திருந்தனர ். இந்நிலையில ், தவிர்க் க முடியா த காரணங்களால ், இந் த தேர்வுகள ் த‌ள்‌ள ிவைக்கப்பட்டுள்ளதாகவும ், தேர்வ ு நடைபெறும ் மறுதேத ி குறித்த ு பின்னர ் அறிவிக்கப்படும ் என்றும ், இந்தத ் தேர்வில ் பங்கேற்க இரயில்வ ே வழங்கியுள் ள இலவ ச இரயில ் பாஸ்கள ை பயன்படுத்துவதைத ் தவிர்க் க வேண்டும ் என்றும ் சென்ன ை இரயில்வ ே பணியாளர ் தேர்வ ு வாரியம் தெரிவித்துள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments