Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரயில்வே பணியமர்த்தல் வாரியத் தலைவர்கள் மாற்றம்: மம்தா அதிரடி உத்தரவு

Webdunia
சனி, 7 நவம்பர் 2009 (19:19 IST)
இரயில்வேயில் பணியாளர்களைத் தேர்வு நடத்தி நியமனம் செய்யும் இரயில்வே பணியமர்த்தல் வாரியங்களின் ( Railway Recruitment Board - RRB) தலைவர்கள் 20 பேரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவர்களை நியமித்துள்ளார் இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி.

இரயில்வே பணியமர்த்தலுக்கான தேர்வுகளில் அளிக்கப்படும் கேள்வித்தாள்கள் அடிக்கடி வெளியான புகார்களையடுத்து இந்த நடவடிக்கையை மம்தா மேற்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி, தற்போதுள்ள வாரியத் தலைவர்கள் அனைவரும் முன்னாள் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே அவர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய தலைவர்களை மம்தா பானர்ஜி நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments