Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

Webdunia
வியாழன், 18 ஜூன் 2009 (16:14 IST)
தமிழகத்தில் உள்ள அரசு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்வி மையங்களின் பெயர்ப் பட்டியல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையமான dtert.tn.nic.i n தளத்தில், ஜூன் 16ஆம் தேதி நிலவரப்படி, 30 மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களும், 43 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி மையங்களும், 659 தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments