Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க விசா பெறுவது கு‌றி‌த்த கரு‌த்தர‌ங்க‌ம்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2009 (11:43 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் செ‌ன்று படி‌க்க ‌விசா பெறுவது எ‌ப்படி எ‌ன்பது கு‌றி‌த்த கரு‌த்தர‌ங்கு செ‌ன்னை‌யி‌ல் நடைபெ‌ற்றது.

தமிழக மாணவ-மாணவிகள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயிலவும், விசா பெறுவது தொடர்பாகவும் அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளையானது (யுசுபி) வழிகாட்டி கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாணவர் விசா பெறுவது பற்றிய ஒருநாள் வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம ி ïசிக் அகாடெமியில் நேற்று நடந்தது.

இந்த கருத்தரங்கில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக உயர் அதிகாரி டேவிட் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க கல்லூரிகள், கல்வி கட்டணம், சேர்க்கை முறை, மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் விதம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு அவர் விளக்கிக் கூறினார். அமெரிக்க கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விசா விண்ணப்பத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பிக்கக்கூடாது என்று அவர் எச்சரிக்கையும் விடுத்தார். விசா தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ச‌ந்தேக‌ங்களு‌க்கு‌ம் அவ‌ர் ப‌திலு‌ம் விளக்கமும் அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதி திடீர் மாற்றம்.. புதிய தேதி என்ன?

ஒளரங்கசீப் பரம்பரையின் ரிக்‌ஷா ஓட்டுகின்றனர். யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு..!

இளம்பெண்ணுக்கு வந்த மின்சார பொருட்கள் பார்சல் பெட்டியில் ஆண் பிணம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஆந்திரா சென்ற புயல், மீண்டும் தமிழகம் திரும்புகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் தரும் தகவல்..!

Show comments