Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொ‌‌ழிலாள‌ர் மே‌ம்பாடு : இ‌ந்‌தியா - மலே‌சியா பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (17:50 IST)
இ‌ந்‌‌திய ா - மலே‌சியா‌‌வி‌ல ் உ‌ள் ள த‌ங்க‌ள ் நா‌ட்ட ு தொ‌ழிலா‌ர்க‌ளி‌ன ் ‌ வேலைவா‌ய்‌ப்ப ு நிலைமைய ை மே‌ம்படு‌த்துவத‌ற்கா ன பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌‌தி‌ல ் (MOU) இர ு நாடுகளு‌ம ் இ‌ன்ற ு கையெழு‌த்‌தி‌ட்ட ன.

இத‌‌ற்கா ன ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் அய‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் நல‌த்துற ை அமை‌ச்ச‌ர ் வயலா‌ர ் ர‌வ ி ம‌ற்று‌ம ் மலே‌சி ய நா‌ட்ட ு ம‌னிதவ ள மே‌‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ட‌த்தே ா எ‌ஸ ். சு‌ப்ரம‌ணிய‌ம ் ஆ‌கியோ‌ர ் புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு கையெழு‌த்‌தி‌‌ட்டன‌ர ்.

இ‌ந்த ஒ‌ப்ப‌‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த இரு நாடுகளு‌ம் ஒரு 'கூ‌‌ட்டு ப‌ணி‌க் குழுவை' ‌நிய‌மி‌க்கு‌ம். இ‌ந்த குழு இரு நாடுக‌ளி‌லு‌ம் உ‌ள்ள வேலைவா‌ய்‌ப்புக‌ள், ‌திற‌ன் ப‌ற்‌றி ஆ‌ய்வு செ‌ய்யு‌ம்.

இ‌ந்த குழு‌வி‌‌ல் இருநாடுகளை‌யு‌ம் சே‌ர்‌ந்த குறை‌ந்தப‌ட்ச‌ம் தலா 3 உறு‌ப்‌பின‌ர்க‌ள் இரு‌ப்ப‌ர். அவ‌ர்க‌ள் ஆ‌ண்டு‌க்கு இர‌ண்டு முறை, ஒரு முறை இ‌ந்‌தியா‌விலு‌ம் ம‌ற்றொரு முறை மலே‌சியா‌விலு‌ம் ச‌ந்‌தி‌த்து ஆலோசனை செ‌ய்வ‌ா‌ர்க‌ள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments