Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ப‌ல்கலை. நட‌த்து‌ம் வேலை வ‌ழிகா‌ட்டி‌க் க‌ண்கா‌ட்‌சி

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2009 (15:46 IST)
மரு‌த்துவ‌‌த ் துறையை‌ச ் சே‌ர்‌ந் த மாணவ‌ர்களு‌க்கா ன 'Catch 2009' எ‌ன் ற வேல ை வ‌ழிகா‌ட்டி‌க ் க‌ண்கா‌ட்‌சிய ை அடு‌த் த மாத‌ம ் ( ம ே) த‌மி‌ழ்நாட ு டா‌க்ட‌ர ் எ‌ம ்.‌ ஜ ி. ஆ‌ர ். மரு‌த்துவ‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌ம ் நட‌த்து‌கிறத ு.

இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் ‌ பி‌ரி‌ட்ட‌ன ், ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா, நெத‌ர்லா‌ந்த ு ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு நாடுகளை‌ச ் ச‌ே‌ர்‌ந் த 100‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்ட‌ மரு‌த்துவ‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்களு‌ம ் பல‌க்லை‌க்கழக‌ங்களு‌ம ் ப‌ங்கே‌ற்ற ு அர‌ங்குகள ை அமை‌க்கவு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு எ‌ம ்.‌ ஜ ி. ஆ‌ர ். மரு‌த்துவ‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌ துண ை வே‌ந்த‌ர ் க ே. ‌ மீ‌ர ் மு‌‌ஸ்தப ா ஹூசை‌ன ் ‌ திரு‌ச்‌சி‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அய‌ல்நாடுக‌ளி‌ல ் உ‌ள் ள வேலைவா‌ய்‌ப்புக‌ள ், ‌ திறன ை மே‌ம்படு‌‌த்‌துத‌ல ், உய‌ர ் க‌ல்‌வ ி க‌ற்ற‌ல ் ஆ‌கியவ ை தொட‌ர்பா ன வ‌ழிகா‌ட்டுத‌ல்கள ை மாணவ‌ர்க‌ள ் இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் பெ‌ற்று‌க்கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்று‌ம ், ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல ் புலம ை வா‌ய்‌ந் த செ‌வி‌லிய‌ர்களு‌க்க ு அய‌ல்நாடுக‌ளி‌ல ் தேவ ை அ‌திகமா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌சிய ை த‌மிழ க ஆளுந‌ர ் சு‌ர்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌ர்னால ா துவ‌ங்‌க ி வை‌க்‌கிறா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments