Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஷ்டலட்சுமி கோயிலில் ஹோம‌ம்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (11:45 IST)
ப ெசன்ட் ந க‌ரி‌ல் அமை‌ந்து‌ள்ள அஷ்டலட்சுமி திருக்கோயிலில் ப‌ள்‌ளி மாணவ‌ர்களு‌க்கான ‌ஸ்ரீ ‌வி‌த்யா ல‌ட்சு‌மி ஹோம‌ம் நடைபெற உ‌ள்ளது.

ப‌ள்‌ளி‌ப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தே‌ர்‌வி‌ல் அ‌திக ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெற வே‌ண்டி நட‌த்த‌ப்படு‌ம் இ‌ந்த ஸ்ரீ வித்யா லட்சுமி ஹோமம் வரும் 7-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கி றது.

மேலும் தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு ராஜா முத்தையா உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.டி.சிதம்பரம் கருத்துர ையு‌ம ் வழங ்க உ‌ள்ளா‌ர்.

ஹோம‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ள விருப் ப‌ம் உ‌ள்ள மாணவ மாண‌விய‌ர், த‌ங்களது பெயர், நட்சத்திரம் ஆகியவற்றைக் கூறி 4-ம் தேதி (புதன்கிழமை) முதல் 6-ம் தேதி வரை மு‌ன் பதிவு செய்துகொள்ளலாம் மேலும் விவரங் க‌ள் அ‌றிய 044-2491 7777 எ‌ன்ற தொலைபே‌சி எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments