Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | sivagangai Lok Sabha Election 2019 Live Result

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (22:21 IST)

Tamil Nadu (1/39)

Party Lead/Won Change
NDA 1 --
UPA 37 --
Others 0 --
 

முக்கிய வேட்பாளர்கள்: எச்.ராஜா (பாஜக)-  கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் ஒன்று.  இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் எச்.ராஜா (பாரதிய ஜனதா கட்சி ), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ் )போட்டிடுவதால் இத்தொகுதியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். சிவகங்கை தொகுதியின் மக்கள் தொகை 18,67,198, இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,29,698. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,56,734, ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,72,905 ஆகும். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் தற்போது  சிவகங்கை எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்  துரைராஜ் சுபா என்பவரை 2,29,385வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

Constituency National Democratic Alliance United Progressive Alliance Others Status
Arakkonam A.K.Moorthy (PMK) S. Jagathrakshakan (DMK) - S. Jagathrakshakan (DMK) won
Arani Senji V Elumalai (ADMK) M.K. Vishnuprasad (Congress) - Vishnuprasad (Congress) won
Chennai Central Sam Paul (PMK) Thayanidhi Maran (DMK) - Thayanidhi Maran (DMK) won
Chennai North R Mohanraj (DMDK) Kalanidhi Veerasamy (DMK) - Kalanidhi Veerasamy (DMK) won
Chennai South J.Jayvarthan (ADMK) Thamizhachi Thangapandian (DMK) - Thamizhachi Thangapandian (DMK) won
Chidambaram(SC) P.Chandrasekar (ADMK) Thol Thirumalavan (VCK) - Thol Thirumalavan (VCK) won
Coimbatore CP Radhakrishnan P.R. Nadarajan (CPI) - P.R. Nadarajan (CPI) won
Cuddalore Govindasamy (PMK) T.R.V.S Sriramesh (DMK) - T.R.V.S Sriramesh (DMK) won
Dharmapuri Anbumani Ramadoss (PMK) S. Senthil Kumar (DMK) - S. Senthil Kumar (DMK) won
Dindigul Jothi Muthu (PMK) P. Velusamy (DMK) - P. Velusamy (DMK) leading
Erode G Manimaran (ADMK) A. Ganeshamurthi (MDMK) - A. Ganeshamurthi (MDMK) won
Kallakurichi L.K. Sudeesh (DMDK) Gowtham Sigamani (DMK) - Gowtham Sigamani (DMK) won
Kancheepuram(SC) Maragatham Kumaravel (ADMK) G.Selvam (DMK) - G.Selvam (DMK) won
Kanniyakumari Pon. Radhakrishnan (BJP) H. Vasanthakumar (Congress) - H. Vasanthakumar (Congress) won
Karur M.Thambidurai (ADMK) S. Jothimani (Congress) - S. Jothimani (Congress) won
Krishnagiri K.P.Munusamy (ADMK) A. Selvakumar (Congress) - A. Selvakumar (Congress) won
Madurai V.V.R.Raja Sathyan (ADMK) S. Venkatesh (CPI) - S. Venkatesh (CPI) won
Mayiladuthurai S.Asaimani (ADMK) S Ramalingam (DMK) - S Ramalingam (DMK) won
Nagapattinam(SC) Thazhai M Saravanan (ADMK) S. Ramalingam (DMK) -
Namakkal P.Kaliyappan (ADMK) A.K.B. Chinnaraj (DMK) - A.K.B. Chinnaraj (DMK) won
Nilgiris(SC) M.Thiagarajan (ADMK) A.Rasa (DMK) - A.Rasa (DMK) won
Perambalur S.N.Sivapathi (ADMK) T.R. Pachamuthu (IJK) - T.R. Pachamuthu (IJK) won
Pollachi C.Mahendran (ADMK) K. Sanmuga Sundharam (DMK) - K. Sanmuga Sundharam (DMK) won
Ramanathapuram Nayinar Nakenthiran (BJP) Navas Kani (IUML) - Navas Kani (IUML) won
Salem K.R.S.Saravanan (ADMK) S.R. Parthiban (DMK) - S.R. Parthiban (DMK) won
Sivaganga H Raja Kathi Chitambaram (Congress) - Kathi Chitambaram (Congress) won
Sriperumbudur A.Vaithiyalingam (Puthiya Needhi Katchi) T.R. Balu (DMK) - T.R. Balu (DMK) won
Tenkasi(SC) Krishnasamy (Puthiya Tamizhagam) Dhanush M Kumar (DMK) - Dhanush M Kumar (DMK) won
Thanjavur N.R.Nadarajan (Tamil Maanila Congress) SS Palanimanickam (DMK) - SS Palanimanickam (DMK) won
Theni P. Ravendranath (ADMK) EVKS. Ilankovan (Congress) - P. Ravendranath (ADMK) won
Thoothukkudi Tamilisai Soundrarajan (BJP) Kanimozhi Karunanidhi (DMK) - Kanimozhi Karunanidhi (DMK) won
Tiruchirappalli V elangovan (DMDK) Thirunavukarasar (Congress) - Thirunavukarasar (Congress) won
Tirunelveli P.H.Manoj Pandiyan (ADMK) S. Ghanathiraviyam (DMK) - S. Ghanathiraviyam (DMK) won
Tiruppur M.S.M.Anandan (ADMK) K. Suppurayan (CPI) - K. Suppurayan (CPI) won
Tiruvallur(SC) Venugopal (ADMK) K.Jayakumar (Congress) - K.Jayakumar (Congress) won
Tiruvannamalai S.S.Agri Krishnamoorthy (ADMK) C.N.Annadurai (DMK) - C.N.Annadurai (DMK) won
Vellore - - -
Viluppuram(SC) Ravanan (PMK) Ravikumar (VCK) - Ravikumar (VCK) won
Virudhunagar Azhagarsamy (DMDK) Manikam Tagore (Congress) - Manikam Tagore (Congress) won
 
 
 

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியிலும் ( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments