Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அஸாருதீன் போட்டி

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:14 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் தெரிவித்துள்ளார்.
FILE

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீன் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மொரதா பாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
FILE

இந்நிலையில், தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அஸாருதீன் மேற்குவங்காள மாநிலத்தில் போட்டியிடுவாரென தெரிவிக்கபட்டுள்ளது. முக்கியமாக கொல்கத்தாவில் ஈடன் கார்டன் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அஸாருதீன் தெரிவித்தப்போது, 'வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நான் மேற்கு வங்கத்தில் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. என்னை மேற்கு வாங்க மாநிலம் எப்போதும் வெறும் கையோடு திரும்ப அனுப்பியதில்லை' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments