Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஒரு குடும்பம் நடத்தும் கட்சி: ராஜ்நாத்சிங்

Webdunia
புதன், 29 ஜனவரி 2014 (18:13 IST)
FILE
பாரதீயஜனதா கட்சி ஒரு குடும்பமாக உள்ளது. கட்சியில் எந்த பாகுபாடு இன்றி கலந்தாலோசித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம் எடுக்கிற முடிவுகளின் படிதான் உறுப்பினர் தேர்வு உட்பட அனைத்தும் செயல்பாட்டுக்கு வருகிறது என பாரதீயஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது நாங்கள் மக்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு கட்சி. பாரதீய ஜனதா ஜாதி அல்லது வகுப்பு அடிப்படையில் ஒருபோதும் வித்தியாசம் காட்டியதில்லை. நாட்டில் மிகவும் விரும்ப கூடிய ஒரு தலைவராக பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளார். ஒரு தேநீர் விற்பனையாளர் 3 முறை ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இது எங்கள் கட்சியில் எந்த பின்னணியும் இல்லாதவர்களும் மாநிலத்தில் முதல்வராக முடியும் என்பதை காட்டுகிறது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்.. நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு..!

கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலம் கண்டுபிடிப்பு: பயங்கரவாதத்தின் கொடூரம்!

விஜய் வருகையால் அனைத்து கட்சிக்கும் பாதிப்பு.. ஜிகே வாசன் தெரிவித்த கருத்தால் பரபரப்பு..!

ரயில் நிலையத்தில் முதலாம் நடைமேடையில் 100 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்த கட்டுமான பணி- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: 1,000 இடங்களில் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Show comments