Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TANCET தேர்வு முடிவு: ஜூன் 20இல் வெளியீடு

Webdunia
வியாழன், 18 ஜூன் 2009 (16:45 IST)
MBA, MC A, M.E மற்றும் M.Tech ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட TANCET தேர்வின் முடிவுகள் வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

MBA, MCA மற்றும் M E ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வாக TANCE T நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதன் மூலமே மேற்கூறிய படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தாண்டுக்கான TANCE T தேர்வு கடந்த மே 30, 31ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் MB A படிப்புக்கு 54,100 மாணவர்களும், MC A படிப்புக்கு 19,900 மாணவர்களும், M.E மற்றும் M.Tech ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 30,200 மாணவர்களும் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் இதனை annauniv.edu என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments