Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MCA கலந்தாய்வு 19இல் துவக்கம்

Webdunia
புதன், 15 ஜூலை 2009 (11:40 IST)
எம்.சி.ஏ. ( MC A) படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி துவங்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வி.கு.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 19ஆம் தேதி துவங்கும் கலந்தாய்வு, 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

30 இல் MB A கலந்தாய்வு: இதேபோல் MB A படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு அதே கல்லூரியில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான ரேங்க் பட்டியல ், கலந்தாய்வு அட்டவணை ஆகியவற்றின் விவரங்கள் gct.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments