Webdunia - Bharat's app for daily news and videos

Install App

JEE நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2009 (18:23 IST)
நாட்டில் உள்ள 15 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ( JEE தேர்வு) அடுத்தாண்டு ஏப்ரல் 11ஆம் தேதி நடத்தப்படும் என இளநிலை மாணவர் சேர்க்கைக்கான குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இளநிலை மாணவர் சேர்க்கைக்கான குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேதியியல், கணிதம் மற்றும் பௌதீகம் ஆகிய பாடங்களில் அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் அடங்கிய 2 கேள்வித் தாள்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான பாடங்கள் ஐ.ஐ.டி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்-லைன் அல்லது நேரில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Show comments