B.Ed., M.Ed. படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (11:24 IST)
B.Ed., M.Ed. படிப்புக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 20ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், பி.எட ், எம்.எட் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 20ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் வழங்கப்பட்ட தகுதி மற்றும் அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

Show comments