Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8ஆ‌ம் தே‌தி முத‌ல் பகுதி நேர பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான விண்ணப்பம் ‌‌வி‌நியோக‌ம்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (12:20 IST)
பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர, வரு‌ம ் 8 முதல் 30ஆம் தேதி வரை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

‌ வி‌ண்ண‌ப்ப‌த்து‌க்கா ன கட்டணம் ரூ.300, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ், பழ‌ங்குடி‌யினரு‌க்க ு க‌ட்டண‌ம ் ரூ.150. ‌‌வி‌ண்ண‌ப்ப‌த்த ை பூ‌ர்‌த்த‌ ி செ‌ய்த ு, ' செயலர், பகுதி நேர பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை, கோவ ை' என்ற பெயரில் டிடி மூலம் செலுத்த வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments