Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு

Webdunia
வியாழன், 2 ஜூலை 2009 (15:34 IST)
மரு‌த்துவ‌ம ், ப‌ல ் மரு‌த்துவ‌ம ் இடங்களில ் மாணவர்களைச ் சேர்க் க சென்ன ை கீழ்ப்பாக்கம ் மருத்துவக ் கல்லூரியில ் வரும ் 6 ஆம ் தேத ி முதல ் கல‌ந்தா‌ய்வ ு தொடங்குகிறத ு. இத‌ற்கா க 2 ஆ‌யிர‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு அழை‌ப்ப ு அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இந் த ஆண்டு மரு‌த்துவ‌ம ் படிப்பில ் சே ர மொத்தம ் 13,937 மாண வ, மாணவிகள ் விண்ணப்பித்துள்ளனர ். இவர்களில ் ரேங்க ் பட்டியல ் அடிப்படையில ் மொத்தம ் 2,000 மாணவர்களுக்க ு முதல ் கட் ட கல‌ந்தா‌‌ய்‌வி‌ல ் கலந்த ு கொள் ள அழைப்ப ு அனுப்பப்பட்டுள்ளத ு.

சுகாதாரத ் துறையின ் இணையதளத்தில ் கல‌ந்தா‌ய்வ ு அட்டவணையும ் மாணவர்களுக்கா ன கல‌ந்தா‌ய்வ ு அறிவுரையும ் வெளியிடப்பட்டுள்ளத ு.

முதல ் நாளா ன ஜூல ை 6 ஆம ் தேத ி உடல ் ஊனமுற்றோர ், விளையாட்டில ் சிறந்த ு விளங்குவோர ் உள்ளிட் ட 53 சிறப்புப ் பிரிவ ு இடங்களுக்க ு கல‌ந்தா‌ய்வ ு நடைபெறும ். இந் த சிறப்புப ் பிரிவ ு இடங்களுக்க ு மொத்தம ் 250- க்கும ் மேற்பட் ட மாணவர்கள ் விண்ணப்பித்துள்ளனர ்.

கல‌ந்தா‌ய்‌வி‌ற்க ு பொதுப ் பிரிவ ு, பிற்படுத்தப்பட்டோர ், மிகவும ் பிற்படுத்தப்பட் ட வகுப்பைச ் சேர்ந் த மாணவர்கள ் வரும்போத ு மரு‌த்துவ‌ம ் படிப்புக்கா ன முழுத ் தொகையா ன ர ூ.10,495- க்க ு ட ி. ட ி. எடுத்த ு வ ர வேண்டும ்.

தாழ்த்தப்பட் ட, பழங்குட ி வகுப்பைச ் சேர்ந் த மாணவர்களுக்க ு இந்தத ் தொக ை ர ூ.8,500 எ ன நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. மரு‌த்து வ கட்டணம ் தொடர்பா ன விவரங்கள ் விண்ணப்பத்துடன ் அளிக்கப்பட் ட தகவல ் குறிப்பேட்டில ் பக்கம ் 14- ல ் இடம்பெற்றுள்ள ன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments