Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1113 மாணவ- மாண‌விகளு‌க்கு க‌‌ணி‌னி: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினார்

Webdunia
திங்கள், 8 ஜூன் 2009 (13:16 IST)
பத்தாம ் வகுப்பில ் தமிழ்வழ ி பயின்ற ு அரசுப ் பொதுத ் தேர்வுகளில ் சாதன ை படைத் த 1100 மாண வ, மாணவியருக்க ு மடிக்கணினிகளையும ், மாநி ல அளவில ் முதல ் 3 இடங்களைப ் பெற் ற 13 மாண வ, மாணவியருக்க ு ர ூ.2.45 லட்சம ் ரொக்கப ் பரிசுகளையும ் முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு வழங்கினார ்.

தமிழ ் வழியில ் பயின்ற ு 10 ஆம ் வகுப்ப ு பொதுத்தேர்வில ் அதி க மதிப்பெண்கள ் பெறும ் 1000 மாண வ- மாணவியருக்க ு ஊக்கப்பரிசா க மடிக ் கணினிகள ் ( லேப்டாப ்) அளிக்கும ் திட்டம ் தமிழ க அரசால ் செயல்படுத்தப்படுகிறத ு.

இத்திட்டத்தின ் கீழ ் 2009 ஆம ் ஆண்ட ு மார்ச ் மாதம ் நடந் த 10 ஆம ் வகுப்ப ு பொதுத்தேர்வில ் முதல ் 1000 இடங்கள ை பெற்றுள் ள 1100 மாண வ, மாணவியருக்க ு 3 கோடிய ே 26 லட்சத்த ு 45 ஆயிரம ் ரூபாய ் செலவில ் ஊக்கப்பரிசா க மடிக்கணினிகள ் வழங்கப்படுகின்ற ன.

அதன்பட ி சென்ன ை, திருவள்ளூர ், காஞ்சிபுரம ் ஆகி ய மாவட்டங்களைச ் சேர்ந் த 10 மாண வ, மாணவியருக்க ு மடிக்கணினிகள ை இன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணாநித ி வழங்க ி இந் த திட்டத்த ை தொடங்க ி வைத்தார ்.

அத்துடன ் பத்தாம ் வகுப்ப ு தேர்வில ் மாநி ல அளவில ் முதல ் 3 இடங்கள ை பிடித் த மாணவர ் ப. ம ா. ஜோஸ ் ரிஜன ், மாணவ ி ஜ ே. ஹெப்சிப ா பியூல ா, மாணவர ் அ. ஜேம்ஸ ் மார்ட்டின ், மாணவ ி ச ி. சுஷ்ம ா, மாணவ ி இர ா. அபிநய ா, மாணவ ி எஸ ். துளசிராஜ ், மாணவர ் ஆ. இர ா. பாலச்சந்திரன ், மாணவ ி ச. உமா நந்தின ி, மாணவர ் இர ா. விமல ் மற்றும ் மெட்ரிக்குலேஷன ் தேர்வில ் மாநி ல அளவில ் முதல ் 3 இடங்கள ை பிடித் த மாணவ ி அ. பாலபிரியதர்ஷன ி, மாணவர் தினேஷ ், மாணவ ி அ. மிருணாஸ்ர ீ, மாணவ ி க ு. சங்கவ ி ஆகி ய 13 மாண வ, மாணவியருக்கும ் ரொக்கப ் பரிசுத ் தொகையா க ர ூ.2.45 லட்சம ் ரூபாய்க்கா ன காசோலைகளையும் முதலமை‌ச்ச‌ர ் வழங்கினார ்.

பரிச ு பெற் ற மாண வ, மாணவியரின ் உயர்கல்விச ் செலவ ு முழுவதையும ் தமிழ க அரச ே ஏற்கும ் என்பதற்கா ன சான்றிதழ்களையும ் இந் த மாணாக்கர்களிடம ் முதலமை‌ச்ச‌ர ் கருணாந‌ி‌த ி வழங்க ி வாழ்த்துக்கள ் தெரிவித்தார ்.

இந் த நிகழ்வின்போத ு, பள்ளிக ் கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு, பள்ளிக்கல்வித்துறைச ் செயலாளர ் எம ். குற்றாலிங்கம ், பள்ளிக்கல்வ ி இயக்குனர ் முனைவர ் ப ி. பெருமாள்சாம ி, அரசுத ் தேர்வுகள ் இயக்குனர ் வசுந்தராதேவ ி, மெட்ரிக ் குலேஷன ் பள்ளிகள ் இயக்குநர ் ப ி. மண ி ஆகியோர ் உடனிருந்தனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments