Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நெட்' தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2010 (12:35 IST)
பல்கலைக்கழ க மானியக ் குழ ு நிதியுதவியுடன ் மதுர ை காமராஜர ் பல்கலைக்கழகத்தால ் ஆதிதிராவிடர ், பழங்குடியினர ், சிறுபான்மையினருக்கா ன மற்றும ் இத ர பிற்படுத்தப்பட்டோர ் வகுப்பினருக்கா ன தகுதித ் தேர்வுக்க ு இலவ ச சிறப்புப ் பயிற்சிக்க ு விண்ணப்பங்கள ் வரவேற்கப்படுகின்ற ன.

இது தொடர்பா க மதுர ை காமராஜர ் பல்கலைக்கழகத்தின ் ஆதிதிராவிடர ், பழங்குடியினர ் மற்றும ் சிறுபான்மையினருக்கா ன ய ு. ஜ ி. ச ி., நெட ் /செட ் பயிற்சித ் திட் ட ஒருங்கிணைப்பாளர ் வ ெ. சின்னைய ா வெளியிட்டுள் ள செய்திக்குறிப ்‌பி‌ல், மேற்கண் ட வகுப்பைச ் சேர்ந் த ய ு. ஜ ி. ச ி.- நெட ் தகுதித ் தேர்வுக்குத ் தயாராகிக ் கொண்டிருக்கும ் நபர்களுக்க ு வரும ் 13 ஆம ் தேத ி முதல ் வணிகவியல ் மற்றும ் மேலாண்மைப ் பாடப ் பிரிவுகளுக்க ு இரண்டாம ் மற்றும ் மூன்றாம ் தாள்களுக்கா ன பயிற்ச ி வகுப்புகள ் முற்றிலும ் இலவசமா க நடைபெ ற உள்ளத ு.

வகுப்புகள ் அனைத்த ு சன ி, ஞாயிற்றுக்கிழமைகளில ் நடைபெ ற உள்ளத ு. மேலும ், முதல ் தாளுக்கா ன சிறப்ப ு வகுப்புகளும ் டிசம்பர ் 13 ஆம ் தேத ி முதல ் 19 ஆம ் தேத ி வர ை நடைபெ ற உள்ளத ு.

அதில ் கலந்துகொள் ள வருவோர ் டிசம்பர ் 26 ஆம ் தேத ி நடைபெ ற உள் ள ய ு. ஜ ி. ச ி- நெட ் தகுதித ் தேர்வுக்க ு விண்ணப்பித்த ு தங்களைத ் தயார ் செய்த ு கொண்டிருக்கும ் ஆர்வமுள் ள தகுத ி வாய்ந்தவர்களிடமிருந்த ு விண்ணப்பங்கள ் வரவேற்கப்படுகின்ற ன.

மேலும ் விவரங்களுக்க ு ஒருங்கிணைப்பாளர ை 0452-2456100 என் ற தொலைபேச ி எண்ணில ் தொடர்ப ு கொள்ளலாம் எ‌ன்று ‌சி‌ன்னையா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments