Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் படிப்புக்கு 23ஆம் தேதி கல‌ந்தா‌ய்வு

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (11:13 IST)
கோவை‌யி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ்நாட ு வேளா‌ண்ம ை ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் வேளா‌ண ் படி‌ப்பு‌க்கா ன கல‌ந்தா‌ய்வ ு வரு‌ம ் 23 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் நடைபெறு‌கிறத ு.

கோவையில ் உள் ள தமிழ்நாட ு வேளாண்ம ை பல்கலைக்கழகத்தில ் இளநில ை அறிவியல ் பட்டப ் படிப்புகளில ் வேளாண்ம ை, தோட்டக்கல ை, வனவியல ், மனையியல ், இளநில ை தொழில்நுட் ப பட்டப்படிப்புகளில ் வேளாண ் பொறியியல ், உணவ ு பதப்படுத்தல ் பொறியியல ், உயிர ் தொழில்நுட்பவியல ், தோட்டக்கல ை, சக்த ி மற்றும ் சுற்றுச்சூழல ் பொறியியல ், வேளாண ் தகவல ் தொழில்நுட்பம ், வேளாண ் தொழில ் மேலாண்ம ை ஆகி ய பிரிவுகள ் உள்ள ன. இதில ் சே ர விண்ணப்பங்கள ் பெ ற இன்ற ு கடைச ி நாள ் ஆகு‌ம ்.

விண்ணப்பங்கள ை கோவ ை தமிழ்நாட ு வேளாண்மைப ் பல்கலைக்கழகம ், மதுர ை, கிள்ளிகுளம ், திருச்ச ி, பெரியகுளம ், மேட்டுப்பாளையம ் மற்றும ் சென்ன ை நகர்ப்பு ற தோட்டக்கல ை வளர்ச்ச ி மையத்தில ் பெற்றுக்கொள்ளலாம ்.

முதல்கட் ட கலந்தாய்வ ு வரும ் 23 ஆம ் தேத ி தொடங்குகி 28ஆ‌ம ் தே‌த ி வர ை நடக்கிறத ு. சிறப்ப ு ஒதுக்கீட்டுக்க ு 30 ஆம ் தேதியு‌ம ், தொழிற்பிரிவுக்க ு ஜூல ை 6 ஆ‌ம ் தே‌தியு‌ம ், பொத ு பிரிவுக்கா ன 2 ஆம ் கட் ட கலந்தாய்வ ு ஜூல ை 7 ஆம ் தேதியும ் நடைபெற ு‌ கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments