Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`மிர்ச்சி ஃப்ரெஷ்ஷர் 2009' விருதுகள்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (19:46 IST)
PR photo
PR
தனியார் பண்பலை வரிசை ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ மிர்ச்சி, இந்த ஆண்டிற்கான மிர்ச்சி ஃப்ரெஷ்ஷர்ஸ் விருதுகளை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு, பரிசுகளை வழங்கியது.

கல்லூரி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, இளம் மற்றும் திறமையுடையோர் தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருது வழங்கும் விழாவில் நடிகர் அருண் விஜய், இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பைக் பந்தய வீராங்கனை அலிஷா அப்ப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைய சமுதாயத்தினரில் திறமையுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் விராஜ், ஜி.எஸ்.எஸ். ஜெயின் கல்லூரியின் சுப்ரியா முதல் 2 வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

இருவருக்கும் சான்றிதழும், ரேடியோ மிர்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும், பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments