Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 6ஆ‌ம் தேதி தொடக்கம்

Webdunia
சனி, 30 மே 2009 (17:53 IST)
மரு‌த்து வ படி‌ப்பு‌க்கா ன கல‌ந்தா‌ய்வ ு ஜூல ை 6 ஆ‌ம ் தே‌த ி தொட‌ங்‌கு‌கிறத ு எ‌ன்ற ு சுகாதா‌ர‌த்துற ை அமை‌ச்ச‌ர ் எ‌ம ். ஆ‌ர ். ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌ம ் கூ‌றினா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு பே‌ட்ட ி அ‌ளி‌த் த அவ‌ர ், தமிழ்நாட்டில ் 15 அரச ு மருத்து வ கல்லூரிகளும ், 4 சுயநித ி மருத்து வ கல்லூரிகளும ் உள்ள ன. அரச ு கல்லூரிகளில ் 1,745 இடங்களில ் அகி ல இந்தி ய ஒதுக்கீட ு 262 இடங்கள ் போ க 1483 எம ். ப ி. ப ி. எஸ ். இடங்கள ் மாநி ல அரசின ் ஒதுக்கீடாகும ்.

தனியார ் மருத்து வ கல்லூரிகளில ் உள் ள 410 இடங்களில ் அகி ல இந்தி ய ஒதுக்கீட ு மற்றும ் நிர்வா க ஒதுக்கீட ு 159 இடங்களாகும ். மீதம ் உள் ள 251 சீட்டுகள ் மாநி ல அரசின ் ஒதுக்கீட ு ஆகும ்.

சென்னையில ் உள் ள ஒர ே ஒர ு அரச ு பல ் மருத்து வ கல்லூரியில ் 85 இடங்களும ், 17 சுயநித ி பல ் மருத்து வ கல்லூரிகளில ் 847 இடங்களும ் உள்ள ன.

எம ். ப ி. ப ி. எஸ ்., ப ி. ட ி. எஸ ். மருத்து வ படிப்புகளில ் சேர்வதற்கா ன விண்ணப்பம ் வருகி ற 3 ஆ‌ம ் தேத ி வினியோகிக்கப்படும ். விண்ணப்பம ் பெறுவதற்கா ன கடைச ி நாள ் 17 ஆ‌ம ் தேத ி ஆகும ். அத ே தினம ே விண்ணப்பிக் க கடைச ி தினமாகும ்.

ரேண்டம ் எண ் 19 ஆ‌ம ் தேத ி வழங்கப்படும ். ரேங்க ் பட்டியலில ் 28 ஆ‌‌ம ் தேத ி வெளியிடப்படும ். முதல ் கட் ட கல‌ந்தா‌ய்வ ு ஜூல ை 6 ஆ‌ம ் தேத ி தொடங்க ி 17 ஆ‌ம ் தேத ி வர ை நடைபெறும ். உடல ் ஊனமுற்றோர ், விளையாட்ட ு வீரர்கள ், சுதந்தி ர போராட்டத்தில ் ஈடுபட்டவர்களின ் வாரிசுகளுக்கா க சிறப்ப ு பிரிவ ு கலந்தாய்வ ு 6 ஆ‌ம ் தேத ி நடைபெறும ்.

இரண்டாம ் கட் ட கல‌ந்தா‌ய்வ ு ஆகஸ ்‌ ட ் 25 ஆ‌ம ் தேத ி நடக்கிறத ு. மாணவர்கள ் சேர்வதற்கா ன கடைச ி நாள ் செப்டம்பர ் 30 ஆ‌ம ் தேத ி ஆகும ்.

திருவாரூர ், விழுப்புரம ் மருத்து வ கல்லூரிகளில ் அகி ல இந்தி ய மருத்து வ கவுன்சில ் ஆய்வ ு செய்த ு வருகிறத ு. இந் த ஆண்ட ு அந் த கல்லூரிகளில ் மாணவர ் சேர்க்க ை நட ை பெ ற வாய்ப்ப ு உள்ளத ு. தர்மபுர ி அரச ு மருத்து வ கல்லூரியில ் இந் த ஆண்ட ு மாணவர்கள ை சேர்ப்பதற்க ு அகி ல இந்தி ய மருத்து வ கவுன்சில ் ஆய்வ ு நடத்தியத ு. இத ு திருப்திகரமா க இருந்ததா க தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

தனியார ் மருத்து வ கல்லூர ி கட்டணம ், கல‌ந்தா‌ய்வ ு தொடங்குவதற்க ு முன்னதா க அறிவிக்கப்படும ். தனியார ் மருத்து வ கல்லூரிகளில ் கூடுதல ் கட்டணம ் வசூலிப்பத ு குறித்த ு புகார ் தெரிவித்தால ் உடனடியா க நடவடிக்க ை எடுக்கப்படும ். இதற்கா க ஊழல ் தடுப்ப ு கண்காணிப்ப ு குழ ு அமைக்கப்பட்டுள்ளத ு. எனத ு செல்போனுக்க ோ (94433 71590) மற்றும ் மருத்து வ கல்லூர ி இயக்குனர ் செல்போனுக்க ோ (94432 57406) தொடர்ப ு கொண்ட ு புகார ் தெரிவிக்கலாம ்.

போலியா ன நர்சர ி கல்லூர ி தொடங்கப்பட்ட ு மாணவர்கள ் பாதிக்கப்பட்ட ு உள்ளனர ். அப்படிப்பட் ட கல்லூரிகள ை கண்டறிந்த ு மூ ட நடவடிக்க ை எடுத்துள்ளோம ். இதுவர ை 16 போல ி நர்சிங ் கல்லூரிகள ் சேலம ், நாமக்கல ் மாவட்டத்தில ் மூடப்பட்டுள்ள ன. அனுமத ி பெற் ற நர்சிங ் கல்லூர ி பட்டியலில ் விவரங்கள ் ஓரிர ு நாளில ் வெப்சைட்டில ் வெளியிடப்படும ். போலியா ன கல்லூரியில ் சேர்ந்த ு யாரும ் ஏமா ற வேண்டாம்’’என்ற ு அமை‌ச்‌ச‌ர ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments