Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 6ஆ‌ம் தேதி தொடக்கம்

மருத்துவ படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 6ஆ‌ம் தேதி தொடக்கம்
செ‌ன்னை , சனி, 30 மே 2009 (17:53 IST)
மரு‌த்துபடி‌ப்பு‌க்காகல‌ந்தா‌ய்வஜூலை 6ஆ‌மதே‌தி தொட‌ங்‌கு‌கிறதஎ‌ன்றசுகாதா‌ர‌த்துறஅமை‌ச்ச‌ரஎ‌ம்.ஆ‌ர்.ப‌ன்‌னீ‌ரசெ‌ல்வ‌மகூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபே‌ட்டி அ‌ளி‌த்அவ‌ர், தமிழ்நாட்டில் 15 அரசமருத்துகல்லூரிகளும், 4 சுயநிதி மருத்துகல்லூரிகளுமஉள்ளன. அரசகல்லூரிகளில் 1,745 இடங்களிலஅகிஇந்திஒதுக்கீடு 262 இடங்களபோக 1483 எம்.ி.ி.எஸ். இடங்களமாநிஅரசினஒதுக்கீடாகும்.

தனியாரமருத்துகல்லூரிகளிலஉள்ள 410 இடங்களிலஅகிஇந்திஒதுக்கீடமற்றுமநிர்வாஒதுக்கீடு 159 இடங்களாகும். மீதமஉள்ள 251 சீட்டுகளமாநிஅரசினஒதுக்கீடஆகும்.

சென்னையிலஉள்ஒரஒரஅரசபலமருத்துகல்லூரியில் 85 இடங்களும், 17 சுயநிதி பலமருத்துகல்லூரிகளில் 847 இடங்களுமஉள்ளன.

எம்.ி.ி.எஸ்., ி.ி.எஸ். மருத்துபடிப்புகளிலசேர்வதற்காவிண்ணப்பமவருகிற 3ஆ‌மதேதி வினியோகிக்கப்படும். விண்ணப்பமபெறுவதற்காகடைசி நாள் 17ஆ‌மதேதி ஆகும். அததினமவிண்ணப்பிக்கடைசி தினமாகும்.

ரேண்டமஎண் 19ஆ‌மதேதி வழங்கப்படும். ரேங்கபட்டியலில் 28ஆ‌‌மதேதி வெளியிடப்படும். முதலகட்கல‌ந்தா‌ய்வஜூலை 6ஆ‌மதேதி தொடங்கி 17ஆ‌மதேதி வரநடைபெறும். உடலஊனமுற்றோர், விளையாட்டவீரர்கள், சுதந்திபோராட்டத்திலஈடுபட்டவர்களினவாரிசுகளுக்காசிறப்பபிரிவகலந்தாய்வு 6ஆ‌மதேதி நடைபெறும்.

இரண்டாமகட்கல‌ந்தா‌ய்வஆகஸ்‌் 25ஆ‌மதேதி நடக்கிறது. மாணவர்களசேர்வதற்காகடைசி நாளசெப்டம்பர் 30ஆ‌மதேதி ஆகும்.

திருவாரூர், விழுப்புரமமருத்துகல்லூரிகளிலஅகிஇந்திமருத்துகவுன்சிலஆய்வசெய்தவருகிறது. இந்ஆண்டஅந்கல்லூரிகளிலமாணவரசேர்க்கநடபெவாய்ப்பஉள்ளது. தர்மபுரி அரசமருத்துகல்லூரியிலஇந்ஆண்டமாணவர்களசேர்ப்பதற்கஅகிஇந்திமருத்துகவுன்சிலஆய்வநடத்தியது. இததிருப்திகரமாஇருந்ததாதெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாரமருத்துகல்லூரி கட்டணம், கல‌ந்தா‌ய்வதொடங்குவதற்கமுன்னதாஅறிவிக்கப்படும். தனியாரமருத்துகல்லூரிகளிலகூடுதலகட்டணமவசூலிப்பதகுறித்தபுகாரதெரிவித்தாலஉடனடியாநடவடிக்கஎடுக்கப்படும். இதற்காஊழலதடுப்பகண்காணிப்பகுழஅமைக்கப்பட்டுள்ளது. எனதசெல்போனுக்கோ (94433 71590) மற்றுமமருத்துகல்லூரி இயக்குனரசெல்போனுக்கோ (94432 57406) தொடர்பகொண்டபுகாரதெரிவிக்கலாம்.

போலியாநர்சரி கல்லூரி தொடங்கப்பட்டமாணவர்களபாதிக்கப்பட்டஉள்ளனர். அப்படிப்பட்கல்லூரிகளகண்டறிந்தமூநடவடிக்கஎடுத்துள்ளோம். இதுவரை 16 போலி நர்சிஙகல்லூரிகளசேலம், நாமக்கலமாவட்டத்திலமூடப்பட்டுள்ளன. அனுமதி பெற்நர்சிஙகல்லூரி பட்டியலிலவிவரங்களஓரிரநாளிலவெப்சைட்டிலவெளியிடப்படும். போலியாகல்லூரியிலசேர்ந்தயாருமஏமாவேண்டாம்’’என்றஅமை‌ச்‌ச‌ரகே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil