மருத்துவ படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு திட்டமிட்டபடி நடைபெறும்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (13:27 IST)
மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே திட்டமிட்டப்படி நடைபெறும் என மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான 2ஆ‌ம் கட்ட கல‌ந்தா‌ய்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (நேற்று) முதல் வரும் 12ஆ‌ம் தேதி வரை (ஞாயிறு தவிர) எவ்வித மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments