Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவப் பணி சாராத நிபுணர்களை உருவாக்கும் மருத்துவப் பட்டப்படிப்பு

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2010 (18:27 IST)
FILE
மருத்துவத் துறையின ் குறிப்பா க மருத்துவமனைகளில ் பல்வேற ு நிபு ண‌ர ்களின ் தேவ ை அதிகரித்திருப்பதையொட்ட ி மியாட ் அகாடம ி ஆஃப ் அலைட ு ஹெல்த ் சயன்ஸ ் மற்றும ் எம ். ஜ ி. ஆர ். மருத்துவ பல்கலைக ் கழகம ் ஆகியவ ை இணைந்த ு ' திறன்கள ் அடிப்படையிலா ன' மருத்து வ ப ி. எஸ ். ச ி. பட்டப்படிப்புகள ை அறிமுகம ் செய்துள்ளத ு.

இத ு குறித்த ு மியாட ் மருத்துவமன ை நிறுவனம ் அறிக்க ை ஒன்ற ை வெளியிட்டுள்ளத ு.

அதாவத ு மருத்துவமனைகளில ் பல்வேற ு பிரிவுகளில ் பல்வேற ு அறுவ ை சிசிச்சைகள ், நோய ் முன ் கணிப்புகள ் ஆகியவற்றில ் தொழில்நுட்பத்தின ் வளர்ச்ச ி அபரமிதமா க ஏற்பட்டுள்ளத ு.

இதன ை ஒர ு அறுவ ை சிகிச்சையில ோ அல்லத ு பி ற மருத்து வ சிகிச்சையில ோ பயன்படுத்தும ் போத ு அதன ை மட்டும ே அறிந் த தொழில்நுட் ப நிபுணர்களின ் தேவ ை அதிகரித்துள்ளத ு. மேலும ் ஒர ு குறிப்பிட் ட சிகிச்சையின ் போத ு பல்வேற ு உபபிரிவுகளில ் தொழில ் சார்ந் த நிபுணர்களைய ே மருத்துவமனைகளும ் மருத்துவர்களும ் சார்ந்த ு இருக் க வேண்டியுள்ளத ு. இதனால ் கா ல தாமதமும ் ஏற்படுகிறத ு.

இத ு போன் ற துறைகளில ் ஒர ு குறிப்பிட் ட மருத்துவப ் பிரிவுகளில ் மட்டும ே பட்டப்படிப்ப ு படித்தவர்கள ் இருந்தால ் போதுமானத ு என் ற யோசனையின ் அடிப்படையில ் எழுந்தத ே இந் த மியாட ்- எம ். ஜ ி. ஆர ். மருத்துவப ் பல்கல ை. கூட்டாண்ம ை.

உதாரணத்திற்குக ் கூறவேண்டுமென்றால ் அறுவ ை சிகிச்சையின ் போத ு நோயாளிகளுக்குக ் கொடுக்கப்படும ் உணர்வகற்றும ் மருந்த ு. இதில ் அறுவை சிகிச்ச ை முழுதும ் அனஸ்தீஷிய ா நிபுணர்கள ் உடனிருப்பத ு அவசியமாகிறத ு. இத ு ப ல வேளைகளில ் கடினமா க உள்ளத ு.

இப்போத ு உணர்வகற்றுதல ் மருத்துவத்தில ் மட்டும ் பயிற்ச ி பெற் ற நிபுணர்கள ை உருவாக்கினால ் அத ு சௌகரியமானத ு என்ற ு கருதப்படுகிறத ு!

" அதேபோல ் இதயத்தமன ி அறுவ ை சிகிச்சையில ் ஈடுபடும ் ஒர ு அறுவ ை நிபுணர ் அனாஸ்டோமேசிஸ ் - க்கா க நாளங்கள ை பிரித்த ு வைப்பதில ் நேரம ் செலவழிக் க வேண்டியதில்ல ை. மருத்து வ உதவியாளர ் போன்றதொர ு பயிற்ச ி பெற் ற மருத்துவம ் சாரா த நிபுணர்கள ் இச்செயல ் முறைய ை மேற்கொள்ளலாம ்."

என்ற ு மியாட ்- எம ். ஜ ி. ஆர ். மருத்துவப ் பல்கல ை. கூட்டாண்ம ை நம்புகிறத ு.

" இந் த சிறப்புத ் தேவைப்பாடுகள ை ஈடேற்றும ் வகையில ் அனுபவம ் வாய்ந் த மருத்துவர்களைக ் கொண்ட ு மருத்துவம ் சாரா த படிப்புகள ் மி க குறிப்பா க வடிவமைக்கப்பட்டுள்ள ன. 12- ஆம ் வகுப்ப ு கல்வித ் தகுதியுடன ் சிறப்பா ன மனப்பாங்க ு கொண் ட மாணவர்கள ் புதி ய தொழில ் நுட்பங்களைக ் கற்ற ு மருத்துவர்களுக்க ு உதவுவதோட ு நோய்களைக ் குணப்படுத்தவும ் உதவலாம ்." என்ற ு அந் த செய்த ி அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு.

இப்பட்டப ் படிப்புகள ் 3 ஆண்டுகள ் கா ல அளவ ு கொண்டதாகும ். முதல ் ஆண்டில ் மனி த உடல ் மற்றும ் உடல ் இயக்கவியல ் குறித் த அடிப்படைத ் தகவல்கள ், உடலிலுள் ள திசுக்கள ் உறுப்புகள ் நோயிற்க ு காட்டும ் எதிர்வின ை குறித் த கொள்கைகளுடன ் கால ை நே ர பொதுப்பாடங்களா க பயிற்றுவிக்கப்படும ்.

மதியம ் மாணவர்கள ் தேர்ந்தெடுத் த குறிப்பிட் ட பிரிவுகளில ் நேரட ி அனுபவம ் பாடமா க வழங்கப்படும ். பொருத்துமானதொர ு தேர்வுக்க ு பிறக ு தமிழ்நாட ு டாக்டர ். எம ். ஜ ி. ஆர ். பல்கலைக ் கழகம ் ப ி. எஸ ். ச ி. பட்டம் (அலைட ு ஹெல்த ் சயன்ஸ ் என ்று பெயரிட் ட) வழங்கும ்.

அந்தப ் பட்டப்படிப்புகளின ் சி ல உதாரணங்கள ் இத ோ:

1. ப ி. எஸ ். ச ி. ஆக்சிடெண்ட ் அண்ட ு எமர்ஜென்ச ி கேர ் டெக்னாலஜ ி
2. ப ி. எஸ ். ச ி. கார்டியாக ் பல்மனர ி கேர ் டெக்னாலஜ ி
3. ப ி. எஸ ். ச ி. கிரிட்டிகல ் கேர ் டெக்னாலஜ ி
4. ப ி. எஸ ். ச ி. ஆபரேஷன ் தியேட்டர ் & அனஸ்தீஷிய ா டெக்னாலஜ ி
5. ப ி. எஸ ். ச ி. பிசிசியன ் அசிஸ்டண்ட ்
6. ப ி. எஸ ். ச ி. ரேடியாலஜ ி இமேஜிங ் டெக்னாலஜி

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments