Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை காமராஜர் பல்கலையில் ஆசிரியர் பயிற்சி திட்டம்: முதல்வர் துவக்கினார்

Webdunia
த‌மி‌ழ்நாட ு தகவ‌ல ் தொட‌ர்‌பிய‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப மைய‌த்த‌ி‌ன ் முத‌‌ல ் ‌ நிக‌ழ்‌‌ச்‌சியா க மதுர ை காமராஜ‌ர ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் ஆ‌சி‌‌‌ரிய‌ர்களு‌க்கா ன ப‌யி‌ற்‌சி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தின ை ‌ மி‌‌ன்ஊடக‌த ் தொலை‌த்தொட‌ர்ப ு வா‌யிலாக‌த ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு தொட‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

TN.Gov.
TNG
செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌த்த‌ி‌ல ் நடைபெ‌ற் ற இ‌ந் த ‌ நிக‌ழ்‌‌‌வி‌ல ் உய‌ர ் க‌ல்வ‌ி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் பொ‌ன்முட ி, ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் நல‌‌‌த்துற ை அமை‌ச்ச‌ர ் க ே. க ே. எ‌ஸ ். எ‌ஸ ். ஆ‌ர ். ராம‌ச்ச‌ந்‌திர‌ன ், தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்துற ை அமை‌ச்ச‌ர ் பூ‌ங்கோத ை ஆ‌கியோ‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

மேலு‌ம ் உய‌ர்க‌ல்‌வி‌‌த்துற ை முத‌ன்மை‌ச ் செயல‌ர ் க ே. கணேச‌ன ், தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்துற ை செயல‌ர ் ‌ ப ி. ட‌பி‌ள்யூ‌ச ி டே‌விதா‌ர ், எ‌ல்கா‌ட ் ‌ நிறுவ ன மேலா‌ண்ம ை இய‌க்குன‌ர ் டா‌க்ட‌ர ் ச‌ந்தோ‌‌ஷ ் பாப ு, த‌‌மி‌ழ்நாட ு தகவ‌ல ் தொ‌ட‌ர்‌பிய‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட் ப மைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ம‌ற்று‌ம ் ‌ ச ி. ட ி. எ‌ஸ ். ‌ நிறுவன‌த்த‌ி‌ன ் துணை‌த ் தலைவ‌ர ் ல‌ட்சு‌ம ி நாராயண‌ன ், ட ி.‌ ச ி. எ‌ஸ ். ‌ நிறுவன‌‌த்‌தி‌ன ் துணை‌த ் தலைவ‌ர ் ஜெயரா ம ‌ கிரு‌ஷ்ண‌ன ், இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் த‌மிழக‌த ் தலைவ‌ர ் ‌ ச ி. க ே. ர‌ங்கநாத‌ன ், டெமைய‌ன்‌‌ஸ ் டெ‌க்னால‌ஜீ‌ஸ ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் மு‌த‌ன்மை‌ச ் செய‌ல ் அலுவல‌ர ் ட ி. சு‌ப்‌பிரம‌ணிய‌ன ் ஆ‌கியோ‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments