பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:45 IST)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், சுயநிதி பி.எட். கல்லூரி மாணவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் tnteu.i n என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பி.எட். தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மதிப்பெண் பட்டியல்கள் இம்மாத இறுதியில் கல்லூரிகளுக்கு சென்றுவிடும்.

எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments