பிளஸ்-2 வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு வேண்டும்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2009 (13:25 IST)
பிளஸ்-2 வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக கரூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்தில ், 6 வது ஊதியக்குழுவில் முதுநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்தித் தரக் கோருவத ு, மேல்நிலைக் கல்விக்கு என தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

Show comments