பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.ஐ.டி. இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றக் கருத்தரங்கு

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (17:46 IST)
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கம் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஐசி&எஸ்.ஆர் உள்ளரங்கத்தில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் லார்டு ஜூலியன் ஹன்ட், ‘பருவநிலை மாற்றத்திற்கான அரசியலும், கொள்கைகளும ் ’ என்ற தலைப்பில் விரிவாகப் பேச உள்ளார்.

உலகம் முழுவதும் பருவநிலை எவ்வாறு மாறுகிறது என்பது பற்றியும், இதன் காரணமாக நமது காலத்தில் ஏற்படும் அறிவியல் சவால்கள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என பிரிட்டிஷ் கவுன்சில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

Show comments