Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸில் படிக்க ஆசையா? அக்.26, 27இல் நேர்முகத் தேர்வு

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2009 (15:45 IST)
பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக வரும் 26, 27ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

பிரான்ஸின் ‘கேம்பஸ் பிரான்ஸ ் ’ என்ற அமைப்பு இந்திய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்காக சென்ன ை, பெங்களூர ், ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்த தேர்வு வரும் 26, 27ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வை நடத்துகின்றன. தேர்வின் போது பிரான்ஸ் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் முற ை, கல்வி உதவித்தொக ை, விசா நடைமுறைகள் போன்றவைகள் குறித்து விளக்கப்படும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 20ம் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய கூடுதல் விபரங்களுக்கு கல்வி ஆலோசகர ், அலையன்ஸ் பிராங்கைஸ ், 24- கல்லூரி சால ை, நுங்கம்பாக்கம ், சென்னை-6 என்ற முகவரி அல்லது 044-42028773 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments