Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதியார் பல்கலை.யில் தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2009 (16:05 IST)
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து இளநில ை, முதுநிலை பட்டப்படிப்புகள ், பட்டயம ், முதுநிலை பட்டயப்படிப்புகளின் 2009-10ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ள மாணவர்கள் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள ், உரிய கட்டணம் செலுத்தி தொலைநிலைக் கல்வி மையங்களில் நேரடிச் சேர்க்கை பெறலாம் என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments