பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு மையங்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (15:49 IST)
தனித்தேர்வர்களுக்கான 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதா‌ல் சென்ன ை, காஞ்‌சிபுரம ், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகளுக்கான மண்டலத் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு அக்டோபர் 2009 தேர்வு தாம்பரம ், செங்கல்பட்ட ு, மதுராந்தகம ், உத்திரமேரூர ், ஸ்ரீபெரும்புதூர ், காஞ்சிபுரம ், அம்பத்தூர ், செங்குன்றம ், பொன்னேர ி, ஆவட ி, பூந்தமல்ல ி, திருத்தண ி, திருவள்ளூர ், நுங்கம்பாக்கம ், கோடம்பாக்கம ், தி.நகர ், ராயப்பேட்ட ை, சைதாப்பேட்ட ை, மயிலாப்பூர ், எழும்பூர ், ராயபுரம ், புரசைவாக்கம ், பெரம்பூர ், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையத்தை தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் ( EXAMINATION CENTRE) என்ற இடத்தில் பெரிய எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். அருகில் உள்ள இடத்தைத் தேர்வு செய்த ு, வீண் சிரமத்தைத் தவிர்க்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments