பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு முடிவுகள் 6ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யீடு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:43 IST)
பத்தாம் வகுப்ப ு, மெட்ரிக்குலேஷன ், ஓ.எஸ்.எல்.ச ி, ஆங்கிலோ இந்தியன் தே‌ர்வு முடிவுக‌ள் வரு‌ம் 6ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெ‌ற்ற இந்த தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வியடைந் த, பத்தாம் வகுப்ப ு, ஓ.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டது.

மெட்ரிக்குலேஷன ், ஆங்கிலோ இந்தியன் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி முடிவடை‌ந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த வாரம் முடிவடை‌ந்தது.

இதையடுத்து தேர்வு முடிவுகள் 6ஆம் தேதி மதியத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணைய தளத்தில் வெ‌ளி‌‌யிட‌ப்படு‌கிறது. தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களில ், அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

Show comments