நாளை பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வு: இணையதளத்தில் ரேங்க் பட்டியல் வெளியீடு

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2009 (13:57 IST)
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் ரேங்க் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் 2ஆம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பொறியியல் சிறப்பு துணை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்டு உத்தரியராஜ் கூறுகையில், பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வுக்கு சுமார் 1,200 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் அகடமி பிரிவில் 800 விண்ணப்பங்களும ், தொழிற்பிரிவில் 160 விண்ணப்பங்களும் தகுதி பெற்றுள்ளன.

துணை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண ், தரவரிசைப் பட்டியல ், கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்டவை annauniv.edu என்ற இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

Show comments