Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்நாடு ‌தி‌ற‌ந்த‌நிலை ப‌ல்கலை. தொலைதூர படி‌ப்பு ‌: வி‌ண்ண‌ப்‌பி‌க்க டிச.31 கடை‌சி

Webdunia
2008 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான த‌மி‌ழ்நாடு ‌தி‌ற‌ந்த‌நிலை ப‌ல்கல‌ை‌க் கழக‌த்‌தி‌‌ன் தொலைதூர படி‌ப்‌பி‌ல் சேர ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தே‌தி இறு‌தி நா‌ள் எ‌ன்று அ‌ப்ப‌ல்கலை‌க் கழக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

கால‌ண்ட‌ர் ஆ‌‌ண்டி‌ல் சேருவத‌ற்கு மேலு‌ம் கால ‌நீ‌ட்டி‌ப்பு இ‌ல்லை எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தகு‌தியுடைய மாணவ‌ர்க‌ள் அரு‌கி‌ல் உ‌ள்ள த‌மி‌ழ்நாடு ‌தி‌ற‌ந்த‌நிலை‌ப் ப‌ல்கலை‌க் கழக‌க் க‌ல்‌வி மைய‌ங்க‌ளி‌ல் செ‌ன்று ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை‌ப் பெ‌ற்று, பூ‌ர்‌த்‌தி செ‌ய்து கொடு‌த்து அ‌ட்‌மிஷ‌ன் பெறலா‌ம் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments