Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (11:53 IST)
தொடக்கக் கல்வித் துறைக்கு த‌ற்போத ு பு‌திதாக தேர்வு செய்யப்பட ்டு‌ள் ள 1,895 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பல்வேறு துறை‌யி‌ன் ‌கீ‌ழ் பயிற்சிகள் அளிக்கப்படுகின்ற ன.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் காலியாக இர ு‌‌ந் த பணியிடங் களு‌க்கான ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் பு‌திதாக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இவ‌ர்க‌ள ், சராசரியாக 40 வயது வரையுள்ளவர்களாக இருக்கின்றனர ். இதனா‌ல் இவ‌ர்க‌ள் ஆ‌சி‌ரிய‌ர் ப‌யி‌‌ற்‌சியை முடி‌த்து பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கி‌யிரு‌ப்பதா‌ல், இவ‌ர்களு‌க்கு க‌ற்‌பி‌த்த‌ல் கு‌றி‌த்து ப‌ல்வேறு ப‌யி‌ற்‌சிக‌ள் அ‌ளி‌க்க தொடக்கக் கல்வித்துறை ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

அத‌ன்படி, பு‌திதாக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்க ு மதுரை, வேலூர், திருவண்ணாமலை, சீர்காழி, சேலம், சங்ககிரி, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் 6 ந ா‌ட்க‌ள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறத ு.

இரு பிரிவுகளாக நடைபெறும் இப்பயிற்ச ி‌யி‌ல் முத‌ல் க‌ட்டமா க, பிப்ரவரி 2 ஆ‌ம் தே‌த ி முதல் 7-ம் தேதி வரையும், இர‌ண்டா‌ம் க‌ட்டமாக பிப்ரவரி 9 ஆ‌ம் தே‌த ி முதல் 14 ஆ‌ம் தே‌த ி வரையும் நடைபெறுகிறத ு.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments