தாழ்த்தப்பட்ட வகுப்பின மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி

Webdunia
புதன், 29 ஜூலை 2009 (13:21 IST)
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கான இலவச கணினி பயிற்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்குகிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கணினி குறித்த அடிப்படை விடயங்கள் கற்றுத்தரப்படும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.200. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள், “தமிழ்நாடு அறக்கட்டள ை, 27, டெய்லர்ஸ் சால ை, கீழ்ப்பாக்கம ், சென்ன ை-10 ” என்ற முகவரி அல்லது 044-26446319, 2644074, 9940121860 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments