தமிழில் மருத்துவக் கல்வி: கருணாநிதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 ஜூன் 2010 (17:42 IST)
FILE
இந்த ஆண்டு தமிழில் பொறியல் கல்வி அறிமுகப்படுத்தியப் பிறகு, அடுத்தபடியாக தமிழில் மருத்துவக் கல்வியும் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிவுற்ற நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, “இந்த ஆண்டிலிருந்து தமிழில் பொறியியல் கல்வி துவங்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். அடுத்தபடியாக தமிழிலேயே மருத்துவக் கல்வியும் அறிமுகப்படுத்தப்படும ்” என்று கூறினார்.

அண்ணா பல்கலைக் கழகத்திலும், அதன் அங்கமாகவுள்ள 15 பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு இள நிலை கட்டுமான பொறியியல் படிப்பும், இயந்திரப் பொறியியல் படிப்பும் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

Show comments