Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு‌சிறை: புதிய சட்ட மசோதா

Webdunia
வியாழன், 16 ஜூலை 2009 (17:23 IST)
த‌னியா‌ர ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் அ‌தி க க‌ட்டண‌ம ் வசூ‌‌லி‌த்தா‌‌ல ் 7 ஆ‌ண்ட ு ‌ சிற ை த‌ண்டன ை ‌ வி‌தி‌க் க வக ை செ‌ய்யு‌ம ் பு‌தி ய ச‌ட் ட மசோதாவ ை ப‌ள்‌ள ி க‌ல்‌வி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் த‌ங்க‌ம ் தெ‌ன்னரச ு, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்று தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அந்த சட்ட மசோதாவில், ''தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குப்படுத்த, விரிவான ஒரு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரச ு ப‌ள்‌ளிக‌ள ், அரச ு உத‌வ ி பெறு‌ம ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் உ‌ள் ள படி‌ப்புக‌ள ் ம‌ற்று‌ம ் படி‌ப்ப ு ‌ பி‌ரிவுக‌ளி‌ல ் மாணவ‌ர்கள ை சே‌ர்‌ப்பத‌ற்கா ன க‌ட்டண‌த்த ை அரசா‌ங்கம ே ‌ நி‌ர்ணய‌ம ் செ‌ய்யு‌ம ்.

த‌னியா‌ர ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் மாணவ‌ர்கள ை சே‌ர்‌ப்பத‌ற்கா ன க‌ட்டண‌ம ் கு‌றி‌த்த ு ‌ தீ‌‌ர்மா‌னி‌க் க ஒர ு குழ ு அமை‌க்க‌ப்படு‌ம ். அ‌‌க்குழு‌வி‌ல ் ஓ‌ய்வ ு பெ‌ற் ற ‌ நீ‌திப‌த ி, ப‌ள்‌ளி‌ க‌ல்‌வி‌த்துற ை இய‌க்குன‌ர ், மெ‌ட்‌ரிகுலேச‌ன ் இய‌க்குன‌ர ், தொட‌க் க ‌ க‌ல்வ‌ ி இய‌க்குன‌ர ், பொது‌ப ் ப‌ணி‌த்துற ை இண ை தலைம ை பொ‌றி‌யாள‌ர ் ( க‌ட்டட‌‌ங்க‌ள ்). ப‌ள்‌ள ி க‌ல்‌வி‌த்துற ை கூடுத‌ல ் செயல‌ர ் ஆ‌கியோ‌ர ் இட‌ம ் பெறுவா‌ர்க‌ள ்.

இந்த சட் ட‌ ம ் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட் ட ‌ பிறக ு இதன ை ‌ மீ‌ற ி யாராவத ு செய‌ல்ப‌ட்டா‌ல ் அதன் நிறுவனருக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை ‌சிறை தண்டனையு‌ம ், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க‌ப்படு‌ம ். அ‌த்துட‌ன ் ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட ‌ நிறுவன‌ம ் வசூ‌லி‌த் த கூடுத‌ல ் க‌ட்டண‌ம ் அவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு ‌ திரு‌ம் ப பெ‌ற‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments