Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 20இல் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (17:56 IST)
வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் பாடப் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு Junior Research Fellowshi p வழங்குவதற்கான அகில இந்திய தகுதித் தேர்வு வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வை National Academy of Agricultural Research Management நடத்துகிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்கள் naarm.ernet.i n என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments