Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாலயா‌வி‌ன் இலவச க‌ணி‌னி ப‌யி‌ற்‌சி துவ‌க்க‌ம்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2012 (17:20 IST)
WD
கிராமப்புற மாணவர்களுக்கான கோடைகால இலவச கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கிலம் பேசும் பயிற்சி துவக்க விழா கு‌றி‌த்த ு சேவாலய ா ‌ நிறுவன‌ர ் ம‌ற்று‌ம ் ‌ நி‌ர்வா க அற‌ங்காவல‌ர ் ‌ வ ி. முர‌ளிதர‌ன ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்ப ு வருமாற ு:

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை மையத்தில் நே‌ற்ற ு (22.04.2012) கிராமப்புற மாணவர்களுக்கான இலவச கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கிலம் பேசும் பயிற்சி விழா துவங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக H.R. மோகன் ( Associate Vice President (Systems), THE HINDU, Chairman, IEEE Computer Society & Professional Communication Society அவர்கள் கலந்துகொண்டார்.

FILE
பயிற்சியைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில ், சேவாலயா சேவை மையமானது ஆண்டுதோறும் கிராமப்புற இளைஞர்கள் பயன்படும் வகையில் கோடைக்கால இலவச கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கிலம் பேசும் பயிற்சிகளை நடத்தி வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய காலகட்டத்தில் கணிணி மற்றும் ஆங்கிலம் என்பது மனித வாழ்வில் ஒன்றிப் போன ஒன்றாகும். கணினி அறிவும் ஆங்கில அறிவும் இருந்தால் எளிதாக பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம். படிக்கின்ற வயதிலேயே இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இலவசமாக நடத்தப்படும் இத்தகைய பயிற்சிகளை மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இப்பயிற்சியில் சேவாலயாவைச் சுற்றி உள்ள சுமார் 15 கிராமங்களைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேவாலயா அறங்காவலர் G. ரமேஷ் அவர்கள் விருந்தினர்களை வரவேற்க G. இளையராஜா அவர்கள் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

Show comments