சேவாலயா‌வி‌ன் இலவச க‌ணி‌னி‌, ஆ‌ங்‌கில‌ப் ப‌யி‌ற்‌சி

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2012 (18:57 IST)
சேவாலயா சேவை மைய‌ம் இ‌ந்த ஆ‌ண்டு‌ம் ‌கிராம‌‌ப்புற மாணவ‌ர்களு‌க்கு இலவச க‌ணி‌னி‌ ம‌ற்று‌ம் ஆ‌ங்‌கில‌ம் பேசு‌ம் ப‌யி‌ற்‌சி‌யினை நட‌த்தவு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து சேவாலயா அனு‌ப்‌‌பியு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பு வருமாறு:

சேவாலயா சேவை மையமானது ஆண்டுதோறும் கிராமப்புற இளைஞர்கள் பயன்படும் வகையில் கோடைக்கால இலவச கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கிலம் பேசும் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

அதே போல் இந்த ஆண்டும் கோடைக்கால பயிற்சி வகுப்புகளானது, வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் ஏப்ரல் 20 ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

சேவாலயா, கசுவா கிராமம்,
பாக்கம் அஞ்சல், திருநின்றவூர் - 602 024
போன்: 26344243, 64611488
செல்: 96770 37168, 93809 12459.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments